tamilnadu goverment

img

ரூ.3673கோடி நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு திருப்பி கொடுத்த தமிழக அரசு

மத்திய அரசின் ஆவாஸ்  யோஜனா திட்டத்திற்கு கடந்த 2017-18ஆம் ஆண்டில்  ஒதுக்கிய நிதியில் ரூ.3,676 கோடியை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பிக் கொடுத்துள்ளது என சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.